க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2014)உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழிப்பிரிவில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்று உவர்மலை விவேகானந்தா கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
Tuesday, 6 January 2015
உவர்மலை விவேகானந்தாவின் சிவகுமாரன் இந்துஜன் தேசிய மட்டச்சாதனை மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2014)உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழிப்பிரிவில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்று உவர்மலை விவேகானந்தா கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
Friday, 26 September 2014
Friday, 30 May 2014
Sunday, 18 May 2014
பரிசளிப்பு விழா - 2014
உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் ஆரம்பபிரிவுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 22.05.2014 ம் திகதியும் இடைநிலைப் பிரிவுக்கான பரிசளிப்பு விழா 31.05.2014 ம் திகதியும் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
Download As PDF
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)