Download As PDF
Tuesday, 13 April 2021
Friday, 1 January 2021
SEEDS BALL PROJECT
Seeds ball
உவர்மலை விவேகானந்தாவின் மகத்தான இயற்கைசார் சமூகப்பணி.
வனப் பகுதிகளில் மழைக் காலங்களில் விதைப் பந்து வீசும் தன்னலமற்ற பணியில் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியின் உயிர் முறைமைகள் தொழில்நுட்பப்பிரிவு மாணவர்கள்.
சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Download As PDF
Subscribe to:
Posts (Atom)




































