திருகோணமலை மாவட்டத்தில் கணிதப் பிரிவில் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவன் திருநாவுக்கரசு பிரதாபன், மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் 3 ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
Monday, 6 February 2017
தேசிய மட்டச் சாதனை
திருகோணமலை மாவட்டத்தில் கணிதப் பிரிவில் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணவன் திருநாவுக்கரசு பிரதாபன், மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் 3 ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 7ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில்முதன்முறையாக தோற்றி தகவல் தொடர்பால் துறைக்கு செல்லும்மாணவர்களைப் பாராட்டுகின்றோம்
உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாடத்தை பிரதான பாடங்களில் ஒன்றாக கற்ற மாணவர்களில் இருவர் இம்முறை தற்போது வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.எமது கல்லூரியில் இருந்து முதன்முறையாக தோற்றி தகவல் தொடர்பால் துறைக்கு செல்லும் அன்புக்குரிய மாணவர்களைப் பாராட்டுகின்றோம்.
Monday, 21 September 2015
தேசிய மட்டத்தில் முதலிடம்
அகில இலங்கை தமிழ் மொழித்தினம்-தனிநடனம் பிரிவு மூன்று
உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி செல்வி கோணேஸ்வரன் விதுர்சிகா தனிநடனம் பிரிவு மூன்றில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்தார்
Download As PDF

Thursday, 2 July 2015
Wednesday, 1 April 2015
பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் - 2015
பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் - 2015
தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 05/04/2015 ஞாயிற்றுக் கிழமை காலை09.00 மணிக்கு இடம்பெறும்
Tuesday, 6 January 2015
உவர்மலை விவேகானந்தாவின் சிவகுமாரன் இந்துஜன் தேசிய மட்டச்சாதனை மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2014)உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழிப்பிரிவில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் பெற்று உவர்மலை விவேகானந்தா கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
Friday, 26 September 2014
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)